Surprise Me!

பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடிய 'உ.பி' அரசு ! | Gorakhpur tragedy

2020-10-21 0 Dailymotion

உ.பி மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பல கை குழந்தைகள் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தன. இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அதன் அரசு தான் வேலையை பார்த்து கொண்டு இருந்தது. மருத்துவமனையின் டீன் கபில் கான் தான் சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி பல உயிர்களை காப்பாற்றினார். அவருக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் அவரை சஸ்பெண்ட் செய்தது அரசு. எப்போது தான் இந்த கறைகள் துடைக்கப்படும். <br />CREDITS<br />Host - Varun | Script - Meenaakshi Sundaram | Camera - Hariharan | Edit -Vinitha<br />Subscribe : https://goo.gl/wVkvNp Joker Show: https://goo.gl/XDcvS7 Jai Ki Baat : https://goo.gl/eMotiM JV Breaks: https://goo.gl/1HZzQh Socio Talk: https://goo.gl/Ca2Rx6 MR.K Series : https://goo.gl/GV5UAE Voice of Common Man: https://goo.gl/4FR6GW Facebook : https://www.facebook.com/Vikatantv/

Buy Now on CodeCanyon